ஸ்ரீலங்காவிற்குள் இறக்குமதி செய்ய முற்றாகத் தடை! வெளியானது அறிவிப்பு!

நிலக்கடலை, சோளம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்படுவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றை எதிர்வரும் 15 ஆம் திகதியில் இருந்து இறக்குமதிசெய்ய முற்றாக தடை செய்யப்படுவதாக விவசாயத் திணைக்களகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு சந்தையில் அதிகளவில் மதிப்புக் கிடைப்பதில்லை என்றும், தங்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!

Mon Jan 6 , 2020
x யாழ். சர்வதேச விமான நிலையத்தில் அறவிடப்படும் வரிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கான விமான […]

விழாக்கள்