திரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை (சிவம்)

பிறப்பு
30 DEC 1955

திரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை (சிவம்)

வயது 64

ஒட்டுசுட்டான்(பிறந்த இடம்) Markham – Canada இடைக்காடு
இறப்பு
30 DEC 2019

 

 

 

 

 

 

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஓய்வுநிலை தபால் அதிபர்), சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சரவணமுத்து(பிரதம கணக்காளர்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிலம்பு செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷினி(Doctor Of Chiropractic), தர்மினி(Bachelor Of Mathematics) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபாக்கியம்(ஒட்டுசுட்டான்), நல்லதம்பி(கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, கதிர்காமு(நாதன் -இடைக்காடு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சிவஞானசுந்தரம்(ஓய்வுநிலை தபால் அதிபர்- இலங்கை), கங்கா(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), பத்மினி(அவுஸ்திரேலியா), சிறிகாந்தன்(அவுஸ்திரேலியா), சிவா(லண்டன்), தேன்மொழி(கனடா), ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவலோகநாதன், கையிலை, சிவசோதி, சிவகணேஸ்(கனடா), சிவயோகம்(இலங்கை), கமலினி, ரூபன், சுதா, கமல்(கனடா), குமுதா(சுவிஸ்), சிவா(இலங்கை), ஆரதன், அக்‌ஷன்யன்(லண்டன்), சுறேண்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதீபன், சசி, காலஞ்சென்ற மதுரா, அமலன், மிதுலன், தீபா, சரவணன், சுதன், அர்சுனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

செல்வி – மனைவி Mobile : +19052017308
ரூபன் – மருமகன் Mobile : +14165666523
கமல் – மருமகன் Mobile : +14164640282
தேனி – மைத்துனி Mobile : +16476388611

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யாழில் மருத்துவரின் மனைவி தற்கொலை! காரணம் என்ன?

Tue Dec 31 , 2019
x யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இளம் குடும்பப் பெண் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பெண் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்து கொண்டவர் மருத்துவரின் மனைவி என்றும், […]

விழாக்கள்