‘ஒடுக்குமுறைகள் இருக்கும் வரை போராட்டம் இருக்கும் – வைரமுத்து

குடியுரிமை சட்டத் திருத்தம் இந்தியாவின் அடிப்படையை பொடிப் பொடியாக்கி இருப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  ‘ஒடுக்குமுறைகள் இருக்கும் வரை போராட்டம் இருக்கும் என்றும் சிலர் போராட்டம் என்றும்,  சிலர் வன்முறை என்றும் பேசுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியாவின் அடிப்படையை குடியுரிமை சட்டத் திருத்தம் பொடிப் பொடியாக்கி இருக்கிறது. அறிவுலகினர் அனைவரின் கருத்தும் இதுவே.

மத்திய அரசு இச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஸ்ரீலங்கா தலைநகரில் சிக்கிய கடல் சிங்கம்! பாதுகாப்பிற்காக நான்கு குழுக்கள் களத்தில்

Wed Dec 25 , 2019
x ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் காணப்பட்ட கடல்சிங்கத்தை கடந்த ஒருவார காலமாக அவதானிக்க முடியவில்லை என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் குறித்த உயிரினத்தின் பாதுகாப்புக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் நான்கு குழுக்கள் செயற்படுவதாக வனஜீவராசிகள் […]

விழாக்கள்