உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.விசேடமாக உலகின் பாரிய அளவில் தங்க வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்தியாவில் தங்க விலையானது கடந்த வாரம் சரிவைக் கண்டது.

உலக சந்தையில் தங்கத்ததின் விலை அவுன்ஸ் ஒன்று 1485 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.இந்நிலையில், எதிர்வரும் நாட்களிலும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் எடுத்துள்ள புதிய திட்டம்.

Sun Dec 22 , 2019
x ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தனது விமான சேவையை மேலும் 18 நகரங்களுடன் விஸ்தரிக்க தீர்மானித்துள்ளது. இந்த சேவைகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான நகரங்களுடன் இணைக்கப்படுகின்றது. இதற்கு […]

விழாக்கள்