திருமதி இரத்தினசபாபதி தங்கமலர்

பிறப்பு
27 JUL 1943

திருமதி இரத்தினசபாபதி தங்கமலர்

வயது 76

இணுவில் மேற்கு(பிறந்த இடம்) சிறுப்பிட்டி கிழக்கு
இறப்பு
17/12/2019

 

 

 

 

 

 

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி தங்கமலர் 17-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினசபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,

தயாளினி(சுவிஸ்), மாலினி(சுவிஸ்), முருகையா(சுவிஸ்), ஜெயாளினி(சுவிஸ்), லக்ஸ்சிகா(முகாமைத்துவ உதவியாளர் மாநகரசபை யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பூமலர், சரஸ்வதி, செல்வரத்தினம் மற்றும் தவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருச்செந்தூர்நாதன், காலஞ்சென்ற உமாமகேஸ்வரன், இந்துஜா, பகீரதன், கமலக்குமரன்(ஆசிரியர் இடைக்காடு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, முத்துப்பிள்ளை, சிதம்பரநாயகி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திலக்‌ஷன், திவாகரன், விக்கினேஸ்வரன், ஆகேஷ், அஜய், சகானன், கஜன், லவின், அபினாஸ், அப்சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2019 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

தயா – மகள் Phone : +41216525187
மாலினி – மகள் Mobile : +41919681391
முருகையா – மகன் Mobile : +41327536208
ஜெயா – மகள் Mobile : +4141220212

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பலாலி விமானப்படை அதிகாரியிடம் கொள்ளை! நஞ்சருந்திய நபர்!

Fri Dec 20 , 2019
x சுன்னாகம் பொலிஸ் பிரிவில் புன்னாலைக்கட்டுவன் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் இன்று அதிகாலை இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்ய முற்பட்ட போது சந்தேகநபர் ஒருவர் நஞ்சருந்தியுள்ளார் என்று […]

விழாக்கள்