திங்கள் முதல் அமுலுக்கு வருகிறது புதிய விலை! மகிழ்ச்சியில் மக்கள்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சீமெந்து பை ஒன்றின் விலை ரூபாய் 100ஆல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 22ஆம் திகதி, ஒரு பை சீமெந்தின் விலை 100 ரூபாயால் அதிகரிப்பட்டு ஆயிரத்து 95 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.இந்நிலையில் 100 ரூபாய் குறைப்பின் காரணமாக மீண்டும் பழைய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழருக்கான தீர்வு தொடர்பில் மகிந்த வெளியிட்ட தகவல்

Sat Dec 14 , 2019
x “இலங்கையில் பெரும்பான்மை மக்கள் விரும்புகின்ற, அவர்கள் அனுமதிக்கும் தீர்வைத்தான் நாம் வழங்க முடியும். 13ஆவது திருத்தத்தை முழுமையாக தட்டிக் கழிப்பது எங்களின் நோக்கமல்ல. அதை முழுமையாகவும் நடைமுறைப்படுத்தமாட்டோம்.” இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச […]

விழாக்கள்