திருமதி பவானி இராசரத்தினம்

பிறப்பு
10 FEB 1966

திருமதி பவானி இராசரத்தினம்

வயது 62

தெல்லிப்பழை(பிறந்த இடம்) கனடா

 

இறப்பு
10/12/2019

 

 

 

 

 

 

யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், கொண்ட பவானி இராசரத்தினம் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு முத்துக்கிருஸ்ணன்(உடுப்பிட்டி), சிவபாக்கியம்(வறுத்தலைவிளான்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

இராசரத்தினம்(முன்னாள் தமிழீழச்சங்க இயக்குனர், தமிழ்க்கலைத் தொழில் நுட்பக்கல்லூரி நிறுவனர், Active Brain Center அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆதவன், றமணன், ஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கஜேந்தினி, மரீன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றதிமதி, ஜோதீஸ்வரன், தியாகேஸ்வரன், அம்பிகா, சாந்திமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சபாநாதன், சூரியகலா, சந்திரகலா, சசிதரன், பெனடிக்ற் இராஜேந்திரன், அன்னலட்சுமி குணரத்தினம், செல்வராணி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிலா, அமரன், அஞ்சலி, மாயா, இனியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Address:
Get Direction1946 Liverpool RdPickering, ON L1V 1W5, Canada

நிகழ்வுகள்

பார்வைக்கு

Saturday, 14 Dec 2019 5:00 PM – 9:00 PM
Highland

Funeral Home
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

கிரியை

Sunday, 15 Dec 2019 9:00 AM – 12:00 PM
Highland Funeral Home

3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

தொடர்புகளுக்கு

இராசரத்தினம் – கணவன் Mobile : +14165737332
ஆதவன் – மகன் Mobile : +14165695631
றமணன் – மகன் Mobile : +16477092947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பளை-கரந்தாய் பகுதியில் கோர விபத்து! இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி

Fri Dec 13 , 2019
x கிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்றுடன் இன்று மோட்டார் சைக்கிள் மோதியே இந்த […]

விழாக்கள்