திரு சிதம்பரப்பிள்ளை இளையதம்பி

பிறப்பு
03 JUN 1937

திரு சிதம்பரப்பிள்ளை இளையதம்பி
வயது 82
Retired Internal Audit at CTB Head Office – Hatton
பலாலி(பிறந்த இடம்) புத்தூர்
இறப்பு
07 DEC 2019

 

 

 

 

 

 

 

 

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், புத்தூரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை இளையதம்பி அவர்கள் 07-12-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, புதினாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வல்லிபுரம் சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஆச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிவகுமாரன்(லண்டன்), விக்னேஸ்வரன்(இலங்கை), நகுலேஸ்வரன்(லண்டன்), நகுலேஸ்வரி(இலங்கை), ராஜேஸ்வரி(லண்டன்), ஜெகதீஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கேதாரகௌரி(லண்டன்), கவிதா(இலங்கை), மைதிலி(லண்டன்), றஜீவ்மோகன்(இலங்கை), தனேஸ்வரன்(றஞ்சன் -லண்டன்), கலைமகள்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செல்லப்பா, சின்னாச்சி, தெய்வானைப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாம்பவி, கிஷோக், அகீசன்(லண்டன்), லக்‌ஷிகன், பவித்திரா(இலங்கை), கேஷவி, றாகவி, அக்‌ஷவி(லண்டன்), அபிராமி, சங்கவி, வைஷ்ணவி(இலங்கை), றஜீவன், துர்சியா(லண்டன்), கீர்த்திகா, விஷ்னுகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலாவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகுமாரன் – மகன் Mobile : +447914416773
விக்னேஸ்வரன் – மகன் Mobile : +94774047358
நகுலேஸ்வரன் – மகன் Mobile : +447532366944
நகுலேஸ்வரி – மகள் Mobile : +94778002171

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

Mon Dec 9 , 2019
x எதிர்வரும் 12 ஆம் திகதி சாதாரண தர பரீட்சைகள் நிறைவடையவுள்ள நிலையில், பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்களுக்கு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். க.பொ.தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் […]

விழாக்கள்