திருமதி மனோன்மணி பொன்னுத்துரை

பிறப்பு
02 APR 1937

திருமதி மனோன்மணி பொன்னுத்துரை
வயது 82
Retired Internal Audit at CTB Head Office – Hatton
கொக்குவில் மேற்கு(பிறந்த இடம்) கனடா

 

இறப்பு
05 DEC 2019

 

 

 

 

 

 

 

 

யாழ். கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி பொன்னுத்துரை அவர்கள் 05-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜலக்ஸ்மி, ஜெகதீஸ்வரன், விஜயலக்ஸ்மி, விக்னேஸ்வரன், அதிஷ்டலக்ஸ்மி, பரமேஸ்வரன், இராஜேஸ்வரன், விமலேஸ்வரன், தனலக்ஸ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவிரஞ்சன், வர்ணேஸ்வரி, முருகேசம்பிள்ளை, தில்மேரா, உதயகுமார், தர்சினி, சங்கீதா, அகல்யா, தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரஸ்வதி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், சண்முகலிங்கம், சுந்தரலிங்கம் காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம், பங்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிருந்தன், சுயித்தன் -கவி, பிரீத்தன், அஸ்வத்மன், யகோத்மன், திவ்யா, வினோத், மிதூன், யதீசன், தனோயா, வினீத், அஜித், வினோயா, அபிரா, தீபக், பிரவீன், ஷாருகி, திவானி, தர்வின், திரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Sunday, 08 Dec 2019 5:00 PM – 10:00 PM
Monday, 09 Dec 2019 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

Monday, 09 Dec 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

Monday, 09 Dec 2019 11:30 AM – 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

ராஜேஸ் – மகன் Mobile : +14163151059
விமல் – மகன் Mobile : +14165658493
விக்கி – மகன் Mobile : +14165089142

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இரண்டு கருங்கற்கள் கட்டப்பட்ட நிலையில் சமுத்திரத்தில் நான் தத்தளிக்கின்றேன் - டக்ளஸ்

Fri Dec 6 , 2019
x வவுனியாவிற்கு இன்று அமைச்சர் வியஜம் மேற்கொண்டுள்ளார். அங்கு கருத்துத் தெரிவித்த அவர், இரண்டு கருங்கற்கள் கட்டப்பட்டு சமுத்திரத்தில் நான் தள்ளப்பட்டுள்ளேன். எனினும் நீந்தி கரையேறுவேன் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவில் […]

விழாக்கள்