முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பில் இந்நாள் பிரதமரின் செயலாளர்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு குறித்து அவரின் செயலாளர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

ரணிலுக்கு கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் அந்த கடிதத்தில் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரின் இந்த கோரிக்கையை பரிசீலித்துள்ள பிரதமர் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறாரென பிரதமர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அச்சம்!

Tue Dec 3 , 2019
x அம்பாறை மாவட்டதில் அண்மைக் காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளதுடன் கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடார்த்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக […]

விழாக்கள்