கிழக்குப் பல்கலைக் கழக கலை, கலாசார பீட புதிய பீடாதிபதி!

கிழக்குப் பல்கலைக் கழக கலை, கலாசார பீட புதிய பீடாதிபதியாக கலாநிதி ஜீவரெத்தினம் கென்னடி நேற்று (02.12.2019) பீடவையில் நடந்த பீடாதிபதி தெரிவுத் தேர்தலில் வெற்றிபெற்று புதிய பீடாதிபதியாக நேற்றுப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் தனது இளமைக் கல்வியை வாழைச்சேனை தமிழ்க் கலவன் பாடசாலையிலும் (தற்போதைய இந்துக் கல்லூரி) இடைநிலைக் கல்வியினை மட்/புனித மிக்கேல் கல்லூரியிலும், இளமானிப் பட்டமான (B.Sc.) கணிதம் மற்றும் முதுமானிப் பட்டமான (MA) ஆங்கிலப் பட்டத்தினையும் இந்தியாவிலுள்ள திருச்சி, தூய வளனார் கல்லூரியிலும், பின்னர் பின் முதுமானிப் பட்டமான (M.Phil) மற்றும் கலாநிதி பட்டமான ஆங்கிலப் பட்டங்களையும் இந்நியாவிலுள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வம்புக்கு இழுத்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த மனோ கணேசன்

Tue Dec 3 , 2019
x முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தமது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே. அரசியல் சார்ந்த விடயமானாலும், சமூகம் சார்ந்த விடயமானாலும் அவர் பகிரங்கமாக பதிவிடுவார். இந்த நிலையில் “உங்களுடைய அனைத்து […]

விழாக்கள்