நாசாவுக்கே உதவிபுரிந்த தமிழன் ! நன்றி தெரிவித்த விஞ்ஞானிகள்

நிலவின் தென்துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டநிலையில் அந்த விண்கலத்தின் பாகங்களை கண்டுபிடித்த மதுரையை சேர்ந்த தமிழ் இளைஞர் நாசாவுக்கு உதவியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

மதுரையை சேர்ந்த பொறியிலாளரான சண்முக சுப்பிரமணியன் என்ற தமிழ் இளைஞனே அந்த பாகங்களை கண்டு பிடித்தவராவார்.

இவர் சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணனி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.

இந்த நிலையில் நிலவில் உள்ள தங்களது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உயிரிழந்தநிலையில் கரையொதுங்கிய திமிங்கிலத்தின் வயிற்றை பார்வையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி!

Tue Dec 3 , 2019
x ஸ்கொட்லாந்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரையொன்றில் இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலத்தின் வயிற்றை பார்வையிட்டஅதிகாரிகள் அதிர்ச்சியடைந்த சம்பவமொனறு இடம்பெற்றுள்ளது. இந்த திமிங்கிலம் உயிரிழந்து 48 மணி நேரத்தின் பின்னர் லஸ்கென்டைர் என்ற கடற்கரை […]

அதிகம் படித்தவை

விழாக்கள்