நீயும் இவ்வளவு பெரிய நடிகனா வருவேன்னு எதிர்பார்க்கல” : யோகியிடம் கேட்கும் சந்தானம்!

“நீயும் இவ்வளவு பெரிய நடிகனா வருவேன்னு எதிர்பார்க்கல, என்னமா ஆக்ட் கொடுக்குற” என்று யோகிபாபுவை பார்த்து சந்தானம் பேசும் வசனங்களுடன் “டக்கால்டி” திரைப்படத்தின்  டீசர் வெளியாகியுள்ளது.

சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென், ராதாரவி, தருன் அரூரா, சந்தான பாரதி, மனோபாலா ஹேமந்த் பாண்டே, ரேகா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு விஜய் நரேன் இசையமைத்துள்ளார்.

தீபக்குமார் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை எஸ்.பி.செளதிரி தயாரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கட்டுநாயக்க விமான நிலைய நுழைவுப்பகுதியில் ஜனாதிபதி கண்ட காட்சி! உடனடியாக எடுத்த அதிரடி நடவடிக்கை!

Tue Dec 3 , 2019
x கட்டுநாயக்க பகுதியில் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அமைக்கப்பட்டிருந்த பதாதை ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அகற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அமைக்கப்பட்டிருந்த குறித்த பதாதையே நேற்று அகற்றப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான […]

விழாக்கள்