திருமதி சுமதி இராஜகரன்

பிறப்பு
10 FEB 1966

திருமதி சுமதி இராஜகரன்
முன்னாள் ஆசிரியை- வட இந்து மகளிர் கல்லூரி
வயது 53

அல்வாய்(பிறந்த இடம்) Montreal – Canada
இறப்பு
28 NOV 2019

 

 

 

 

 

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  சுமதி இராஜகரன் அவர்கள் 28-11-2019 வியாழக்கிழமை அன்று  காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற பொன்னையா செல்வராஜா, ஸ்ரீபவாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி துரைசிங்கம், அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜகரன்(ராயூ) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற துளசி, அபிராமி, வரூன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சூரியகுமார், ஸ்ரீகுமார், சதாம்பிகை, செல்வஜோதி, அனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோகரன், விஜயகரன், தேவகரன், ராஜேந்திரம், சுந்தரகுமார், ஸ்ரீதரன், மனோராணி, விஜயராணி, தேவராணி, சசிலா, செல்வமகள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இராஜகரன்(ராயூ) கணவர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Sunday, 01 Dec 2019 4:00 PM – 9:00 PM
Monday, 02 Dec 2019 9:00 AM – 11:00 AM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தகனம்

Monday, 02 Dec 2019 12:45 PM – 1:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு

இராஜகரன்(ராயூ) – கணவர் Mobile : +15146188474
ரகு – நண்பன் Mobile : +15145120006
சாந்தன் – சகோதரர் Mobile : +16476403638

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இறந்த பின்னரும் பெண் மருத்துவருக்கு நடந்த கொடுமை! அறிக்கையில் வெளிவந்த பதை பதைக்கும் சம்பவம்

Mon Dec 2 , 2019
x தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பிரியங்கா கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவர் பார்வையையும் திருப்பியுள்ளது. நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் மூலமாக இந்தக் கொடூர சம்பவம் குறித்து பல திடுக்கிடும் […]

விழாக்கள்