Home Cinema - சினிமா செய்திகள் எம்ஜிஆர் மகன்” திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் வெளியீடு!

எம்ஜிஆர் மகன்” திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் வெளியீடு!

51
0

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது.

ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம்  2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here