தொகுப்பாளினியின் கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்த விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் தனது யதார்த்தமான நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய திரையுலகில் சிறந்த நடிகர்கள் யார் யார் என்று முன்னணி சினிமா இணையதளம் ஒரு பட்டியலை வெளிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ளார். இதில் தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

அது என்ன கேள்வி என்றால் பாலிவுட்டில் எதை பார்த்து உங்களுக்கு பயம் உள்ளது. இதற்கு பதிலளித்த சேது அவர்கள் எனக்கு பாலிவுட்டில் மொழி மீது ஓர் அளவிற்கு பயம் உள்ளது. ஆனால், அதைவிட கலாச்சாரத்தின் மீது தான் எனக்கு பெரிதளவில் பயம் உள்ளது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யாழ். பாசையூர் பகுதியில் இரண்டு கிலோ வெடிமருந்து மீட்பு

Thu Nov 28 , 2019
x யாழ்ப்பாணம் – பாசையூர் அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியிலிருந்து இரண்டு கிலோ வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) […]

விழாக்கள்