திருமதி இந்திராணி கந்தசாமி

பிறப்பு
27 MAR 1949

திருமதி இந்திராணி கந்தசாமி
வயது 70
நாவலப்பிட்டி(பிறந்த இடம்) கம்பஹா வத்தளை
இறப்பு
21 NOV 2019

 

 

 

 

 

யாழ். நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி கந்தசாமி அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பெருமாள் கந்தசாமி(முன்னாள் கல்முனை பாண்டிருப்பு “மாலா ஜீவலர்ஸ்”) அவர்களின் அன்பு துணைவியும்,

பரிமலா தேவி(Kavico), பிரமிளா(St Bridgets), சீதாபதி(ICRC) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரன்(Kavico), Dr.மங்களேஸ்வரன்(London), சந்திரிகா ஆகியோரின் அன்பு மாமியும்,

அனோஜன், இலக்கியா, மிருதுஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2019 சனிக்கிழமை அன்று தெலங்கபாத்த இல்லத்தில் மாலை 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கெரவளப்பிட்டி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் Mobile : +94776065887, +94774316022
குடும்பத்தினர் Mobile : +94727531090

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அனைவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவேற்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் – ஜனாதிபதி

Wed Nov 27 , 2019
x அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட அனைவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவேற்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஜனாதிப்பதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனத்தை தொடர்ந்து அங்கு […]

விழாக்கள்