தளபதி64 படம் பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு

நடிகர் விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்துள்ள படம் தளபதி64. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படம் பற்றி ஒரு செய்தி பரபரப்பாக பரவியது. படத்திற்கு ‘சம்பவம்’ என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் ரசிகிர்கள் மத்தியில் அதிகம் வைரலானது.

ஆனால் அது உண்மை இல்லை. நாங்கள் இன்னும் தலைப்பை உறுதி செய்யவில்லை என படக்குழு தெரிவித்துள்ளது. அதனால் தளபதி64 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தளபதி விஜய்க்காக ரசிகர்கள் செய்த நற்செயல், குவியும் பாராட்டு

Mon Nov 25 , 2019
x தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல், சர்கார், பிகில் என அனைத்து படங்களும் மிகப்பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. இந்நிலையில் […]

விழாக்கள்