திருமதி டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம்

பிறப்பு
02 MAY 1948

திருமதி டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம்
வயது 71
Retired Internal Audit at CTB Head Office – Hatton
ஊர்காவற்துறை(பிறந்த இடம்) Toronto – Canada
இறப்பு
21 NOV 2019

 

 

 

 

 

 

 

யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும்  கொண்ட டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லய்யா, மேரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அரியரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

லீனா லூட்ஸ்(சாந்தி), கமல்ராஜ்(ராஜூ), மனோஜ், மரீனா சுகந்தி, காலஞ்சென்ற யூட் மரியோஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரான்சிஸ் சேவியர்(இலங்கை), காலஞ்சென்ற திரேசம்மா(சறோ), Dr. யேசுதாசன்(லண்டன்), லூயிஸ் கொன்ஸால்வே(பாலன்- இலங்கை), மேரி ராஜேஸ்வரி(ராஜி- கனடா), தோமஸ் ரெஜி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லூயிஸ் புனிதராஜ், ராஜி, சுதாகரன், அஞ்சலா(ரதி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறில், சில்வெஸ்ரர், சாந்தி, சந்திரன், அஞ்சலா, மலர், சிவகுமார், றோசாறி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஒலிவியா, சால்ரன், நயோமி, கெவின், அன்தலீன், ரஜின்ஸ்ரன், ஜொயல், ஜெருசா, ஜெறோன், அபிஷா, ரெவோம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு

Sunday, 24 Nov 2019 5:00 PM – 9:00 PM
Monday, 25 Nov 2019 8:30 AM – 9:30 AM

Ogden Funeral Homes

4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

இறுதி ஆராதனை

Monday, 25 Nov 2019 10:00 AM

St. Aidan Roman Catholic Church,
3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada

நல்லடக்கம்

Monday, 25 Nov 2019 10:00 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

சாந்தி – மகள் Mobile : +15148274437
ராஜூ – மகன் Mobile : +14168737301
மனோஜ் – மகன் Mobile : +16477070361

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான தேர்தல்கள் ஆணைக்குழுவின் முதல் கலந்துரையாடல்

Mon Nov 25 , 2019
x தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் […]

விழாக்கள்