திருமதி வசந்தாதேவி சிவபாலன் (தேவி)

பிறப்பு
07 JUL 1940

திருமதி வசந்தாதேவி சிவபாலன் (தேவி)
வயது 79
Retired Internal Audit at CTB Head Office – Hatton
கொக்குவில் கிழக்கு(பிறந்த இடம்) ஹற்றன்
இறப்பு
19 NOV 2019

 

 

 

 

 

யாழ். கொக்குவில்கிழக்கு அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், யாழ். கொக்குவில்கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தாதேவி சிவபாலன் அவர்கள் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கொக்குவில்கிழக்கு அம்மன் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(ஓவசியர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஏழாலை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், ஹற்றனைச் சேர்ந்த சிவபாலன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம்(அன்னம்) நடராசா, தங்கேஸ்வரி(இரத்தினம்) முத்தையா, பரராசசிங்கம் வேலுப்பிள்ளை, மற்றும் தங்கமணி கந்தப்பிள்ளை, விமலாதேவி(பேபி) நமசிவாயம், சுசிலாதேவி சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்:

தகவல்: குடும்பத்தினர்

சிவபாலன்(கணவன்)-தேவகுமாரி(பெறாமகள்) Phone : +94212053368
விஜயஸ்ரீ முத்தையா Mobile : +14164935791
சுரேஸ் முத்தையா Phone : +19059441339

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு காரணம் என்ன

Fri Nov 22 , 2019
x இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் […]

விழாக்கள்