திரு சபாபதிப்பிள்ளை மாசிலாமணி

பிறப்பு
03 NOV 1938

திரு சபாபதிப்பிள்ளை மாசிலாமணி
வயது 81
அனலைதீவு(பிறந்த இடம்) ஜேர்மனி
இறப்பு
09 NOV 2019

 

 

 

 

 

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை மாசிலாமணி அவர்கள் 09-11-2019 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் சிவபதம் அடை ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
சச்சிதானந்தராசா(ஐக்கிய அமெரிக்கா), தயானந்தராசா(கனடா), விஜயசிறீ(பிரித்தானியா), சதீசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஞ்சனா, தேவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற விஜயலட்சுமி, மாணிக்கராசா, காலஞ்சென்ற புஸ்பலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரம்சோதி, பரமேஸ்வரி, வீரவாகு, அன்னலட்சுமி, காலஞ்சென்ற துரைராஜா, தயாபரராஜா, சிவபாக்கியம், காலஞ்சென்ற அம்பலவாணர், கமலாதேவி, பரஞ்சோதி, காலஞ்சென்ற பஞ்சாட்சரம், காலஞ்சென்ற லீலா, அமிர்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனகன், கீர்த்தனா, ரஜீகன், கனீபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்:

கிரியை

Thursday, 14 Nov 2019 10:00 AM – 2:00 PM
Friedhof Weinsberg
Rossäckerstraße 6, 74189 Weinsberg, Germany

தகவல்: குடும்பத்தினர்

ஆனந்தன் – மகன் Mobile : +15163483341
தயா – மகன் Mobile : +14164181835
விஜயசிறீ – மகள் Mobile : +447435133333
சதீசன் – மகன் Phone : +496269427845

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் முன்னாள் ஜனாதிபதி

Tue Nov 19 , 2019
x முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு […]

விழாக்கள்