திருமதி பத்மநாதன் அமிர்தவல்லி

பிறப்பு
18 MAR 1946

திருமதி பத்மநாதன் அமிர்தவல்லி
வயது 73

புங்குடுதீவு 9ம் வட்டாரம்(பிறந்த இடம்) வட்டக்கச்சி திருவையாறு கனடா
இறப்பு
14 NOV 2019

 

 

 

 

 

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, திருவையாறு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் அமிர்தவல்லி அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அமரசிங்கம் அமராவதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும், புண்ணியமூர்த்தி(கனடா), கருணாமூர்த்தி(கனடா), கணேசமூர்த்தி(கனடா), விஜயரோகினி(கனடா), சிறிமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயக்குமாரி(கனடா), துஷாந்தினி(கனடா), கௌரி(கனடா), ராதாகிருஷ்ணன்(கனடா), சுமலதா(வவுச்சா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், சண்முகநாதன்(மிளகாய்நாதன் -கிளிநொச்சி), முத்துலிங்கம்(கொலண்ட்), காலஞ்சென்ற தங்கநாச்சி, சந்திரலிங்கம்(ஜேர்மனி), ஜெயச்செல்வம்(பிரான்ஸ்), கனகாம்பிகை(ஜேர்மனி), சத்தியலிங்கம்(கனடா), சிவலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், கண்ணம்மா(கனடா), சறோஜா(கொலண்ட்), காலஞ்சென்ற கந்தசாமி, குமுதினி(ஜேர்மனி), ஞானரதி(பிரான்ஸ்), அரவிந்தகோஸ்(ஜேர்மனி), ஆனந்தகௌரி(கனடா), நந்தினி(கனடா), காலஞ்சென்றவர்களான தியாகராசா, மங்கையற்கரசி, மகேஸ்வரி மற்றும் மரகதவள்ளி(கொழும்பு), இலங்கைநாதன்(கனடா), மங்களம்பாழ்(கனடா), பரவத பத்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், கவினா, கலேஸ், கீர்த்தன், ஹரிஸன், ஜதுஸன், அபிஷா, ரேனுஷா, பவித்திரா, டானியா, சஞ்சிவ், நிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

சத்தியலிங்கம் – சகோதரர் Mobile : +94773620706
சண்முகநாதன் – சகோதரர் Mobile : +94776540624
முத்துலிங்கம் – சகோதரர் Mobile : +94776253717
மூர்த்தி – மகன் Mobile : +14168276099
கண்ணன் – மகன் Mobile : +16478313009
மோகன் – மகன் Mobile : +14168270284
ராதா – மருமகன் Mobile : +14163191553
விஜயா – மகள் Mobile : +919840486418
ஸ்ரீ – மகன் Mobile : +19054624912
வவுச்சா – மருமகள் Mobile : +16478983800

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இன்று கடமைகளைப் பொறுப்பேற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

Tue Nov 19 , 2019
x புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (19) தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இன்று காலை 10 மணியளவில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது கடமைகளைப் […]

விழாக்கள்