திருமதி மரியாம்பிள்ளை பகவதியம்மா

பிறப்பு
17 APR 1929

திருமதி மரியாம்பிள்ளை பகவதியம்மா
வயது 90

நாரந்தனை(பிறந்த இடம்) சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி
இறப்பு
10 NOV 2019

 

 

யாழ். நாரந்தனை மேற்கு கரம்பன் கிழக்கு இழந்தக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை பகவதியம்மா அவர்கள் 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சவரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், ஜெயபாலநாதன் மற்றும் திருஞானதீபன், இரவீந்திரன், சௌந்தரநாதன்(காந்தி), தவபாலநாதன், சந்திரவதனி, மதிவதனி, மதியழகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காந்திமதி, மேரி கிளாரா, புஸ்பராணி, சிவசக்தி, பத்மலோஜினி, தர்மபாலன், குணசேகரம், வானதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவயோகம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகரெத்தினம், கமலம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேஸ், சுரேகா, ராதிகா, கவிதா, சர்மிளா, குமார், பிரதீபன், அருள், ஜெகன், தீபாஞ்சலி, வாணி, பிரபு, கஜானா, நக்கீரன், கஜன், ராஜீ, தாரன், ஆர்த்தி, சுபாசினி, சிவதர்சன், தர்மினி, ஜனனி, கோபிகா, ஜஸ்மினி, மதுஸ், சபரிஸ், ருத்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரிகா, மாயா, லியாம், அர்ஜூன், ஆரதி, வைஷ்னவி, விஷ்வா, கரிஷ்மா, அகஸ்ரி, சந்ரூ, சூரியன், ஹர்சினி, ஆரியன், திவ்வியா, அனித்தா, மிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நந்தினி – மகள் Mobile : +94778240716
காந்தி – மகன் Mobile : +16478923551
சாந்தா – பெறாமகள் Mobile : +16477678260
தவம் – மகன் Mobile : +13653365172
அழகன் – மகன் Mobile : +491732940122
மாலினி – மகள் Mobile : +41763494407
ரவி – மகள் Mobile : +33143829945
காந்திமதி – மருமகள் Mobile : +4561661895
அனுஷா Mobile : +33652797812

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருமதி சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை

Thu Nov 14 , 2019
x பிறப்பு19 OCT 1925 திருமதி சுப்பிரமணியம் முத்துப்பிள்ளைவயது 94 திருக்கேதீஸ்வரம்(பிறந்த இடம்) இறப்பு11 NOV 2019           மன்னார். திருக்கேதீஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை […]

விழாக்கள்