ஸ்ருதி ஹாசனின் அடுத்த அதிரடி!

நடிகை ஸ்ருதி ஹாசன் சினிமாவில் முக்கிய ஹீரோக்களுடன் நடித்து வந்தவர். குழந்தை நட்சத்திரமாக சினிமா தன் அப்பா கமல்ஹாச்னுடன் அறிமுகமானவர். பாடகியாகவும் தன் திறமைகளை பயன்படுத்தி ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.

ஆனால் கடந்த சில வருடங்களாக அவருக்கு மார்க்கெட் பெரியளவில் இல்லாமல் போனது. படங்களில் அவரை காண்பதே அரிதாகிவிட்டது. சில படங்களில் பாடியும், நடனமாடி வந்ததுடன் இசை நிகழ்ச்சிகள் மட்டும் செய்து வந்தார்.

தற்போது ஹாலிவுட் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு டிஸ்னி நிறுவனம் ஃப்ரோஸன் 2 என்ற படத்தை வரும் நவம்பர் 22 ல் வெளியிடுகிறது. இப்படத்தின் தமிழாக்கத்தில் எல்சா என்ற கேரக்டருக்கு ஸ்ருதி டப்பிங் செய்துள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குறும்படப் போட்டி காணொளிப் பாடற்போட்டி

Mon Nov 11 , 2019
x தமிழர் கலைபண்பாட்டுக் கழகம்- பிரான்சு நடத்தும் லெப். கேணல் தவம் நினைவு குறும்படப் போட்டி காணொளிப் பாடற்போட்டி. Sunday, February 09, 2020 at 09:00 am cabinet d’ostéopathie Sandy Darthuy […]

விழாக்கள்