மீண்டும் தலைதூக்கியுள்ள முதலைகளின் நடமாட்டம் – மீனவர்கள் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடைமழையின் பின்னர் ஏற்பட்ட வெள்ள நீர் குறைவடைந்த போதிலும் முதலைகளின் நடமாட்டம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

சம்மாந்துறை சவளைக்கடை நற்பிட்டிமுனை பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் காரணமாக மீனவர்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மீனவர்களின் வலைகளை முதலைகள் சேதமாக்குவதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் மழை பெய்தமையினால் அங்குள்ள ஆறு, குளங்களில் நீர் நிரம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019

Thu Nov 7 , 2019
x நவம்பர் 27 தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2019-11-27 Wednesday, November 27, 2019 at 12:00 pm

விழாக்கள்