உத்தர பிரதேசத்தில் 7 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

உத்தர பிரதேசத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்த பயங்கரவாதிகள் அயோத்தியை அண்மித்த பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதனையடுத்து மாநிலம் முழுவதும், பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்பபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக கூறப்படுவதால், அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லையில் அவ்வப்போது துப்பாக்கி சத்தம் கேட்டபடியே உள்ளதாகவும் கூறப்படுன்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

‘பந்தயம்’ உயிரைப்பறித்த பரிதாபம் – உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்

Tue Nov 5 , 2019
x உத்தர பிரதேசத்தில் 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டிய ஒருவர், 41 ஆவது முட்டை சாப்பிடும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 42 வயதான […]

அதிகம் படித்தவை

விழாக்கள்