சோகத்தில் வாடும் இடுப்பழகி!

தமிழில் நண்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை இலியானா.

இவர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரு நீபோன் என்பவரைக் காதலித்துவந்தார்.

ஆண்ட்ருவை இரண்டுவருடமாக காதலித்து வந்த அவர், தற்போது தனது காதலரை பிரிந்து தனியாக வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக சில திரைப்படங்களில் நடிப்பதில் இருந்தும் விலகியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் அவ்வவ்போது காதல் நினைவு அவரை வாட்டி வதைப்பதாக சில நெருங்கிய உறவுகளிடம் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் தனது காதலனின் நினைவுகளுடன் ஜன்னல் ஓரம் நிற்கும் ஒளிப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த ஒளிப்படம் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மீண்டும் திரைக்கு வரும் அமலா!

Tue Nov 5 , 2019
x நடிகை அமலா 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் அறிமுகமாகவுள்ள அவரின் திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ‘மைதிலி என்னை காதலி’ திரைப்படத்தின் […]

விழாக்கள்