மீண்டும் திரைக்கு வரும் அமலா!

நடிகை அமலா 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அறிமுகமாகவுள்ள அவரின் திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

‘மைதிலி என்னை காதலி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இவர் சினிமா துறையின் உச்சத்தை தொட்டார்.

இதனை தொடர்ந்து ஏராளாமான படங்களில் நடத்த அவர், தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரமான நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்டு திரைப்படத்துறையில் இருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரெக்ஸிற் காலம் 2020 க்குப் பின்னர் நீடிக்கப்படாது : மைக்கல் கோவ்

Tue Nov 5 , 2019
x பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரெக்ஸிற் காலக்கெடுவை நிறைவேற்றத் தவறிய போதிலும் 2020 க்குப் பின்னர் பிரெக்ஸிற் காலம் நீடிக்கப்படாது என்று அமைச்சர் மைக்கல் கோவ் உறுதியளித்துள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் […]

விழாக்கள்