திரு சண்முகம் சாந்தலிங்கம்

பிறப்பு
10 August 1948

திரு சண்முகம் சாந்தலிங்கம்
வயது 71
கொட்டடி(பிறந்த இடம்) நல்லூர்
இறப்பு
3 November 2019

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சாந்தலிங்கம் அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
அருந்தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,சாந்திமதி(கனடா), சாந்தகுமார்(இலங்கை), சுகந்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரவீந்திராஜா(கனடா), யாழினி(இலங்கை), யோகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சுந்தர்லிங்கம், மகேஸ்வரி, நாகேஸ்வரி மற்றும் மகாலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகாவதி, தம்பிராஜா, ஜெயரட்ணம் மற்றும் ரேணுகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ராசுகன், ரசிகா(கனடா), சஞ்சய், சஜீனா, ஆதுளன்(இலங்கை), சஜீந்திரன், அஜீந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சாந்திமதி, சாந்தகுமார், சுகந்தி

குடும்பத்தினர் Mobile : +94775787145, Mobile : +94778619140

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வங்கி மோசடி தொடர்பாக 15 மாநிலங்களில் CBI அதிரடி சோதனை

Tue Nov 5 , 2019
x வங்கி மோசடி தொடர்பாக தமிழகம், கேரளா உட்பட 15 மாநிலங்களில் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த மாநிலங்களில் உள்ள 169 இடங்களிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த சோதனை நடவடிக்கைகள் […]

விழாக்கள்