பொலிவுட் பாட்ஷாவை மகிழ்ச்சியில் நனைத்த புர்ஜ் கட்டிடம்!

உலகிலேயே அதிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் பொலிவுட் நடிகர் ஷாருக்கானின்  பெயர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக் கான் தனது 54 பிறந்த நாளை நேற்று (சனிக்கிழமை) கொண்டாடினார். இதனை முன்னிட்டே குறித்த கட்டிடம் இவ்வாறு அலக்கரிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷாருக்கான், என்னை இதுபோன்று பிரகாசமாக ஜொலிக்க வைத்ததற்கு நன்றி. உங்கள் அன்பும் பாசமும் மீற முடியாதது. இது நான் இதுவரை பார்த்திராத உயரம். நன்றி டுபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரான்ஸ் படையினரால் ஈராக்கில் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகள் அழிப்பு

Sun Nov 3 , 2019
x ஈராக்கில் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன. ஈராக்கிலுள்ள பிரான்ஸ் படைவீரர்களினால் இந்த பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் இராணுவ அமைச்சர் Florence Parly தெரிவித்துள்ளார். ஈராக்கின் வடகிழக்கு பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போதே […]

அதிகம் படித்தவை

விழாக்கள்