‘தலைவி’ படத்தை வெளியிட தடைகோரி தீபா வழக்கு

விஜய் இயக்கி வரும் ‘தலைவி’ படத்திற்கு தடை விதிக்குமாறு தீபா வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஏ.எல் விஜய் தற்போது முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா என்னுடைய அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை எப்படி எடுக்கலாம் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ”தலைவி’ படத்தை எடுக்க தடை விதிக்க வேண்டும். கௌதம் மேனன் இயக்கி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட வெப் சீரிஸ் தொடரையும் தடை விதிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிகில் கேப்டனுக்கு நயன்தாரா கொடுத்த அன்பு பரிசு!

Sun Nov 3 , 2019
x தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெற்றிநடை போடும் திரைப்படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் பெண்கள் தன்னம்பிக்கையாய் வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த […]

விழாக்கள்