திருமதி நிரோஜினி மகிந்தன்

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிரோஜினி மகிந்தன் அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு, சின்னத்தங்கம் தம்பதிகள், அப்புக்குட்டி லட்சு தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
நவரட்ணம் அன்னரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், தவராஜா(தேவர்) சந்திரேஸ்வரி(சித்தி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,மகிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,சுகந்தினி(இலங்கை), சியாமினி(இலங்கை), வாசகன்(கனடா), காலஞ்சென்ற ரமேசன், ஜெயந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரவிச்சந்திரன்(இலங்கை), நாகராசா(இலங்கை), கீதா(கனடா), றமணதாஸ்(கனடா), கஜீபா தவநேசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜானன், நிஷாளினி, பரணிகா, விதுஷ் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
பர்சிகா, டிசாந், ஆதவ், கிச்சா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction
றமணதாஸ்(கண்ணன்) – மைத்துனர் Mobile : +16474031726
வாசகன் – சகோதரர் Mobile : +14168373219
மகிந்தன் – கணவர் Mobile : +14168716991
தவராஜா(தேவர்) – மாமா Mobile : +94779687798
சுகந்தினி – சகோதரி Mobile : +94767272155

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருமதி பிரதீபன் தர்சினி

Sat Nov 2 , 2019
x பிறப்பு19 SEP 1981 திருமதி பிரதீபன் தர்சினிவயது 38கொடிகாமம்(பிறந்த இடம்) இறப்பு30 OCT 2019 யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரதீபன் தர்சினி அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று […]

விழாக்கள்