திரு நாகராசா சிவானந்தசோதி

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகராசா சிவானந்தசோதி அவர்கள் 29-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், திரு. திருமதி. நாகராசா தம்பதிகளின் அன்பு மகனும், பத்மினி அவர்களின் அன்புக் கணவரும், நந்தினி, பிருந்தா, காயத்திரி, ரதிகா, பாரதி, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தூரன் – மகன் Mobile : +447476835183
பிருந்தா – மகள் Mobile : +447939528556
வீடு: +442084802836

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

செல்வன் சுஜித் வில்சன்

Thu Oct 31 , 2019
x தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி மாலை 05:30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த […]

விழாக்கள்