குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி – “உசுரோட வா மகனே” – வைரமுத்து உருக்கம்

குழந்தை சுஜித் உயிருடன் திரும்பி வர வேண்டும் என கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றினை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘சோளக் கொல்லையில
சொல்லாமப் போனவனே
மீளவழி இல்லாம
நீளவழி போனவனே

கருக்குழியிலிருந்து
கண்தொறந்து வந்ததுபோல்
எருக்குழியிலிருந்து
எந்திரிச்சு வந்திரப்பா

ஊர்ஒலகம் காத்திருக்கு
உறவாட வாமகனே
ஒரேஒரு மன்றாட்டு
உசுரோட வாமகனே..’ என அந்த கவிதை வரிகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜனாதிபதி தேர்தல்: 11 கோரிக்கைகளை முன்வைத்தது தமிழர் விடுதலைக் கூட்டணி!

Mon Oct 28 , 2019
x எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் 11 கோரிக்கைகளை முன்வைக்க தீர்மானித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளதுடன், கோரிக்கையை ஏற்பவர்களுக்கு ஆதரவளிக்கவும் தீர்மானித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் […]

அதிகம் படித்தவை

விழாக்கள்