தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் கிங் இவர்கள் தான்! லிஸ்ட் இதோ – எத்தனை படங்கள் தெரியுமா

தமிழ் சினிமாவுக்கு உலகளவில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் படங்களுக்கு எப்போதும் உலகளவில் பெரும் வரவேற்பு இருக்கும்.

இதில் ரஜினிகாந்த் மற்றும் விஜய்க்கு சற்று கூடுதலான முக்கியத்துவம் உண்டு. இவர்களின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் வசூல் சாதனை படைத்து வருகின்றன.

அந்த வகையில் உலகளவில் 2 நாட்களில் ரூ 100 கோடி, 3 நாட்களில் ரூ 100 கோடி வசூல் கலெக்‌ஷன் செய்த இவர்களின் படங்களை பார்க்கலாம்.

2 நாட்களில் ரூ 100 கோடி வசூல்:-

  • கபாலி (2016)
  • சர்கார் (2018)
  • 2.0 (2018)
  • பிகில் (2019)

3 நாட்களில் ரூ 100 கோடி வசூல்:-

  • மெர்சல் (2017)
  • காலா (2018)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொதுத்தேர்தலில் மற்றைய கட்சிகளுடன் எந்தவொரு ஒப்பந்தமுமில்லை: கோர்பின்

Mon Oct 28 , 2019
x பொதுத்தேர்தலின் போது வேறு எந்தக் கட்சிகளுடனும் எந்த ஒப்பந்தங்களும் அமைக்கப் போவதில்லை என தொழிற்கட்சித் தலைவர் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு முழுமையாக அகற்றப்பட்டதன் பின்னர் பொதுத்தேர்தல் ஒன்றை […]

விழாக்கள்