சுஜித்துக்காக பாட்டு பாடி பலரையும் அழவைத்த பிரபல பாடகர், பாடகி!

திருச்சி மணப்பாறை, நடுக்காட்டுபட்டி கிராமத்தில் சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை விழுந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

மூன்று நாட்களாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுஜித்துக் காக பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் சினிமா, நாட்டுப்புறப்பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதி வருத்தம் தெரிவித்ததோடு மீண்டு வா மகனே மீண்டு வா என சுர்ஜித்துக்காக பாடல் பாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் கிங் இவர்கள் தான்! லிஸ்ட் இதோ - எத்தனை படங்கள் தெரியுமா

Mon Oct 28 , 2019
x தமிழ் சினிமாவுக்கு உலகளவில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் படங்களுக்கு எப்போதும் உலகளவில் பெரும் வரவேற்பு இருக்கும். இதில் ரஜினிகாந்த் மற்றும் […]

விழாக்கள்