வெற்றி நடைபோடும் ‘பிகில்’ திரைப்படம் – வெறித்தனமான கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘பிகில் திரைப்படம்  வெற்றி நடைபோடுகின்றது.

இதில் பிரான்ஸ் நாட்டில் பிகில் படத்தின் வெளியீட்டை வெறித்தனமாக கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 ஆம் திகதி டிரெய்லர் வெளியாகி யூடியூப்பில் புதிய சாதனை படைத்தது. அதோடு, இதற்கு முன்னதாக இருந்த அனைத்து படங்களின் சாதனைகளையும் இப்படம் முறியடித்துள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பொருட் செலவில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி, கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள  வெளியாகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த அமேசான் நிறுவன தலைவர்!

Sat Oct 26 , 2019
x கடந்த ஆண்டு, 160 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களுடன் அமேசான் நிறுவனத்தின் தலைவர், ஜெஃப் பெசாஸ், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இந்நிலையில் நேற்று, […]

அதிகம் படித்தவை

விழாக்கள்