திரு செல்வநாயகம் செல்வதாசன் (ராசன்)

தோற்றம்
06 MAR 1940

மறைவு
08 OCT 2019

யாழ். மானிப்பாய் லோட்டன் வீதியைப் பிறப்பிடமாகவும்,  தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் செல்வதாசன் அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் அற்புதமணி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற தர்மரட்ணம், சத்தியலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,ஜெயந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,பகிதரன்(பிரித்தானியா), சாமினி(கனடா), றொஷானி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காயத்திரி, சுசீந்திரன், தயாளன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,

காலஞ்சென்ற கணேசதாசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசுந்தரி, இந்திரமோகன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சந்திரமோகன், ரவீந்திரமோகன்(பிரித்தானியா), குமுதினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவித்திரா, ராம், ரிஷிகேசன், சாய்கேசன், ஜெனனி, ஸாரா, லியாஅட்சயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயந்தினி – மனைவி

சுசீந்திரன் – மருமகன்

ரிஷி – பேரன்

பகிதரன் – மகன்

சாமினி – மகள்

றெஷானி – மகள்

காயத்திரி – மருமகள்

தயாளன் – மருமகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரதமரின் ஒப்பந்தத்துக்கு ஸ்கொட்டிஷ் மற்றும் வேல்ஸ் தலைவர்கள் எதிர்ப்பு

Thu Oct 24 , 2019
x பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை செயற்படுத்தத் தேவையான சட்டத்தை எதிர்ப்பதற்கு வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர்கள் ஒன்றிணைந்துள்ளனர். விரிவான ஆய்வு இல்லாமல் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை விரைந்து செயற்படுத்த பிரித்தானிய அரசு முயற்சிப்பதாக […]

விழாக்கள்