விந்தணுவை வீணாக்காதீர்கள்.. ஒரு துளியில் பல ஆயிரம் விசயங்கள்!

விந்தணுவை வீணாக்காதீர்கள்.. ஒரு துளியில் பல ஆயிரம் விசயங்கள்!

விந்து என்பது விந்து கோட்டைகள் என்று சொல்லலாம். இவை உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை ஆகும்.

விந்துக்குழாய் என்பது சுமார் 60 சதவீதம், புராஸ்ட்டோட் சுரப்பி 40 சதவீதம் சுரந்து கலந்த கலவைதான் விந்து என்பதாகும்.

மேலும், இதில் 90 சதவீதம் நீரும், 5 சதவீதம் புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5 சதவீதம் மட்டுமே புரதம் உள்ளது. அதே போன்று உப்பும் சளியும் 1 சதவீதம் உயிரணுவும் உள்ளன.

1 மி.லி விந்துவில் சுமார் 100 மில்லியன் உயிரணுக்கள் இருந்தால் மட்டுமே கரு உண்டாகும் . இதுவே 20-40 மில்லியன் அளவுக்கு குறைந்து போனால் கரு உண்டாக்க முடியாது.

ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண் குறியில் மட்டும் சுமார் 1 மணி நேரம் கருப்பையில் இருந்தால் சுமார்-48மணி நேரம் மட்டுமே உயிரோடு இருக்கும்.

300 மில்லியன் உயிரணுவில் சுமார் 300 மட்டுமே கருமுட்டையை சூழ்ந்து அதில் ஓன்று மட்டுமே கர்ப்பப்பையில் சென்று கருவாக உண்டாகிறது.

ஒரு குழந்தை ஆணா, அல்லது பெண்ணா என்பதனை தீர்மானிக்க ஆண் உயிரணு மட்டுமே காரணமாக அமைகிறது. குழந்தை பிறப்பதற்கு 75 சதவீதம் ஆண்கள் மட்டுமே காரணமாக இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திடீர் Break-upக்கு பிறகு இலங்கை தர்ஷனின் காதலி செய்த காரியம்! தீயாய் பரவும் காட்சி

Sun Sep 15 , 2019
x பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மக்களின் அதிக ஆதரவை பெற்ற ஈழத்து தர்ஷனின் பிறந்த நாள் இன்றாகும். இந்நிலையில் அவரின் காதலி பிறந்த நாளை கொண்டாடி இணையத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அது […]

விழாக்கள்