தனித்துவமாக ஜொலிக்கும் இந்தியா? NASA -ஹனிவெல் விண்வெளி கல்வித் திட்ட கல்வியாளரின் பேட்டி!

ISRO முதன் முதலாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டமானது ரூ.10000 கோடி மதிப்புடைய பிரம்மாண்டமான திட்டமாகும். 2021க்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்துவதற்காக ISRO சொந்தமாக விண்வெளி உடைகளை (spacesuits) டிசைன் செய்து வருகிறது. பெரும்பாலும் ஆரஞ்சு வண்ண உடைகள் தான் பயன்படுத்தப்பட்டது. இதை தான் NASA-வும் பயன்படுத்தியது.ஆனால் இந்தியா தற்போது தனது சொந்த உடைகளை டிசைன் செய்ய தொடங்கியுள்ளதாக NASA -ஹனிவெல் விண்வெளி கல்வித் திட்ட கல்வியாளர் அபூர்வா ஜகதி கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் ஒரு விண்வெளி உடை தயாரிக்க சாதாரணமாக ஒரு பில்லியன் டாலர் செலவாகும் என குறிப்பிடுகிறார்.

#spacesuits: ஆடை வடிவமைப்பில் மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தியா முன்னணியில் உள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட நீர்முழ்கிக்கப்பல் மற்றும் செயற்கைகோள் என இந்தியா அனைத்து துறையிலும் மற்ற நாடுகளின் உதவியின்றி தனது திறமையை நிரூபித்துவருகிறது. ரஷ்யாவின் உதவியின்றி ரோவர் மற்றும் விக்ரம் லேன்டர் தயாரித்தது போல விண்வெளி உடையிலும், தன்னால் சாதித்து காட்ட முடியும் என்பதை இஸ்ரோ உணர்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

2000 ஆண்டுகளுக்கு முன்பு Living Relationship-ல் இருந்த நம் முன்னோர்கள்! பிரமிக்கவைக்கும் வரலாற்று செய்தி!

Wed Sep 11 , 2019
x இன்று காதல் என்றாலே ஏகப்பட்ட பிரச்னையை இன்றைய காதல் ஜோடிகள் சந்திக்கவேண்டியதாக உள்ளது. பெற்றோர் சம்மதம், மதமாற்றம், ஜாதிய பிரச்சனை என ஏகப்பட்ட விஷயங்கள் இன்றைய தலைமுறையினர் காதலிக்கத் தடையாக உள்ளது. காதலுக்கு […]

விழாக்கள்