தாம்பத்திய உறவில் அதிகம் இன்பம் காண்பது ஆண்களா? பெண்களா? சத்தியமா நீங்க நினைக்கற பதில் உள்ள இல்ல!

தாம்பத்திய உறவுகொள்ளும் போது ஆணுக்கு ஒருமுறை அல்லது மீறிப்போனால் இரண்டு தடவைகள்தான் orgasm என்ற உச்சம் அடையக்கூடும். ஆனால் பெண்ணுக்கு பல உச்சங்கள் வரிசை வரிசையாக பெற வாய்ப்பு உள்ளது. உண்மையாக சொல்லப்போனால் Multiple orgasm என்பது பெண்களுக்கு இயற்கை அளித்த வரமாகும்.

மேலும் பெண்கள் அடையும் உச்சம் ஆண்களை விட, அதிக உணர்வுகளை கொண்டது. ஆங்கிலத்தில் Female orgasm is deep, intimate என்று கூறுவார்கள். ஆண்களை போல இல்லாமல், பெண்களின் உச்சம் spontaneous கிடையாது. பெண்களின் உச்சம் ஒரு cresendo-வை போன்றது. இதனை சில வரிகளில் சொல்லி முடிக்க முடியாது.

மெதுவாக ஆரம்பித்து மெல்லமெல்ல சூடுபிடித்து முழு உடம்பும் ஒவ்வொரு நரம்பும் மட்டுமில்லாமல் முழுமையாக மூளையில் ஒரு நட்சத்திரம் வாணவேடிக்கை வெடிப்பது போல நிகழும். பெண்கள் உச்சத்தின் போது எல்லா உணர்வுகளையும் மறந்து வசியம் செய்த நிலைக்கு போவார்கள் என்று சொல்கிறர்கள்.

பிரெஞ்சு மொழியில் போன்களின் உச்சத்தை “ஒரு சிறிய மரணம்” (the little death) என்று சொல்வார்கள். இதுபோதாது என்று, ஒரு முறை உச்சம் வந்த பின், மீண்டும் அடுத்த நிமிடமே இரண்டாவது, மூன்றாவது, நாலாவது என்று தொடர்ந்து உச்சங்களை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஆக உறவு மீது ஆண்களுக்கு நாட்டம் அதிகம் இருந்தாலும், அதில் இன்பம் அதிகம் பெறுவது பெண்கள் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

செயல் திறன் அரங்க இயக்கத்தின்- நல்லூர் நாடகத் திருவிழா

Sat Sep 7 , 2019
x செயல் திறன் அரங்க இயக்கத்தின் நல்லூர் நாடகத் திருவிழா இம்முறை இரண்டு நாட்கள் இடம் பெற்றது. இரண்டாவது நாளில் குழந்தைகள் ஆடிப்பாடி மகிழும் வகையில் “கூடி விளையாடு பாப்பா” சிறுவர் நாடகம் அரங்கேற்றம் […]

விழாக்கள்