Home Cinema - சினிமா செய்திகள் இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யாரென்று தெரிகிறதா..? இந்த நடிகை தான்..!

இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யாரென்று தெரிகிறதா..? இந்த நடிகை தான்..!

49
0

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இதைத்தொடர்ந்து, தாரைதப்பட்டை என்ற படத்தில் மிகவும் போல்ட்டான கேரக்டரில் நடித்து அசத்தினார்.

அதன் பின்னர் கதாநாயகியாக வாய்ப்பு வரவில்லை என்றாலும் இவருக்கு வில்லி கதாபாத்திரம் சரியான பொருத்தமாக மறிவிட்டது.

இந்நிலையில், சண்டகோழி 2 படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் தனது நடிப்பின் மூலம் வேற லெவலில் பேசப்பட்டார்.

 

ஆரம்ப காலத்தில் கொஞ்சம் ஒல்லியான தோற்றத்துடன் இருந்த வரலட்சுமி உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டார்.

தற்போது உடல் எடையை குறைக்க மாறிவிட்டார். உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் மேலும் இந்த ஆண்டு மட்டும் அம்மணி கையில் 10 படங்கள் கைவசம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இவரது குழந்தைப்பருவ புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவு வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here