விதவிதமான உல்லாச ஆசைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் செக்ஸ் குறித்து யோசிக்கும் போது, வினோத ஆசைகள் ஏற்படும். இவற்றை வினோத ஆசைகள் என்பதை விடச் செக்ஸ் உறவில் இருக்கும் ஆர்வத்தால் ஏற்படும் ஆசைகள் என்றே கூறலாம். ஒவ்வொருவரும் தனது துணையுடன் இணைந்து செக்ஸ் வைத்துக்கொள்ளும் விதவிதமான முறையில் உறவு வைக்கவேண்டும் என்று விரும்புவார்கள். அதேபோல ஒவ்வொருவரும் உறவின் போது ஓரிரு பாகங்களில் அதிக ஈடுபாடு செலுத்துவர், அந்த இடங்களில் முத்தமழை பொழிந்து சிறிதுசிறிதாக உணர்வை அதிகரித்து உள்ளாசையுலகில் இன்பம் காண்பார்கள். இப்படி இவர்களுக்கு ஏற்படும் உல்லாச ஆசைகளின் உளவியல் பெயர் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

#1 Anililagnia – தனது வயது பெண்களை விட வயது அதிகமான பெண்களுடன் உறவுகொள்ள வேண்டும் என்று சில ஆண்களுக்குத் தோன்றும். இப்படி வயதான பெண்கள் மீது இளைஞர்களுக்கு ஏற்படும் காம ஈர்ப்பு தான் Anililagnia.
#2 Fetishism – எதிர்பாலினத்தவர் பயன்படுத்தும் பொருட்கள் மீது ஒருவித எண்ணம் ஏற்பட்டு, அந்தப் பொருளை பார்த்தாலோ, அதனைத் தொட்டாலோ செக்ஸ் உணர்வு ஏற்படும். இதனை Fetishism என்று கூறுவார்கள்.
#3 Voyeurism – தனிமையில் உடலுறவு கொள்ளும் நபர்களை ஒளிந்திருந்து பார்த்துச் செக்ஸ் உணர்வு ஏற்படுத்திக்கொள்வதை Voyeurism என்று கூறுவார்கள்.
#4 Necrophilia – இறந்த பெண் உடலுடன் உறவு கொள்வதை Necrophilia என்று அழைப்பார்கள்.
#5 Podophilia – பெண்களின் பாதம் கண்டாலே சில ஆண்களுக்குச் செக்ஸ் உணர்வு ஏற்படும். அதிலும் செக்ஸ் உறவின் போது பெணின் காலில் முத்தமிட்டு அதனைத் தொட்டுத் தடவி செக்ஸ் உணர்வை அதிகரிப்பதை Podophilia என்று அழைப்பார்கள்.
#6 Swinging – திருமணமான தம்பதி மற்றொரு தம்பதியுடன் இணைந்து உடலுறவில் ஈடுபடுவதை Swinging என்று அழைப்பார்கள்.
#7 Pictophilia – புகைப்படம், வீடியோ போன்றவற்றைப் பார்த்துச் சுயஇன்பம் காண்பதை Pictophilia என்பார்கள்.
#8 Trichophilia – பெண்களின் நீண்ட கூந்தலை முகர்ந்து அதில் ஏற்படும் இன்பத்தில் உறவு கொள்வதை Trichophilia என்று கூறுவார்கள்.

#Sexopedia உளவியலில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் வினோத செக்ஸ் உணர்வுகளுக்கு அதற்கான பெயர்கள் உண்டு. இந்த ஆசைகளைப் பெயர் வைத்து வகைப்படுத்துவதற்கான முக்கியக் காரணம், இதன் அடிப்படையில் அவரது குணத்தைத் தெரிந்துகொள்வதற்காகத் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆச்சி மிளகாய் பொடியில் பூச்சிக்கொல்லி மருந்து! விற்பனைக்கு அதிரடி தடை!

Fri Sep 6 , 2019
x மக்களின் அவசர வாழ்க்கையை புரிந்து கொண்டு,அதைவத்து காசு பார்க்கும் தொழில்களில் முக்கியமானது ரெடி மேட் மசாலா பொடி தயாரிப்பு. அதில் முன்னணியில் இருப்பது ஆச்சி மசாலா கம்பெனி. இது தமிழகத்தை தலைமை இடமாகக் […]

விழாக்கள்