மீண்டும் கவர்ச்சியில் எல்லைமீறிய ஷாலு.. வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையின் ஹாட் நடன வீடியோ

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு. சில மாதங்கள் முன்பு இவர் பாரில் நண்பருடன் மிக கவர்ச்சியாக நடனமாடிய வீடியோ வைரலானது.

அவர் குடிபோதையில் தான் அப்படி ஆடுகிறார் என செய்தி பரவிய நிலையில் அதை அவர் மறுத்தார். இந்நிலையில் தற்போது அதுபோன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். அதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தன்னுடைய வீடியோகளை பார்த்து திட்டுபவர்களுக்கு பதிலடி தரும் விதத்திலும் ஒரு கமெண்ட் செய்துள்ளார் அவர். “பிடிக்கவில்லை என்றால் என்னுடைய ப்ரொபைலில் இருந்து வெளியேறிவிடுங்கள்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க சர்வதேசத்துடன் இணைந்து செயற்படத் தயார் – பிரதமர்

Wed Sep 4 , 2019
x பயங்கரவாத அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை பிராதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாலைதீவு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்புரை ஆற்றிய போதே ரணில் விக்ரமசிங்க […]

விழாக்கள்