#Bra சாதாரணப் பிரானு நினைப்போம்… ஆன அதுல இவளோ விஷயம் இருக்க??

பெண்களுக்கு மட்டுமே ஒரு நாள் முழுவதும் பிரா அணிந்துகொண்டு சுற்றும் கொடுமையைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆண்களுக்கு உள்ளாடை இன்றி வெளியில் சென்றால் எவ்வளவு காற்றோட்டமாக நிம்மதியாக இருக்குமோ அதேபோலப் பெண்களுக்குப் பிரா அணியாமல் இருப்பது நிம்மதியாக இருக்கும். அதிலும் சில பெண்களுக்குப் பிரா அணிவதால் தோல் பிரச்சனை, மார்பக சுருக்கம் ஏற்படுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. பொதுவாகப் பிரா பற்றி ஆண்களிடம் கேட்டால் பெண்கள் அணிவது என்பது மட்டுமே கூறுவார்கள். அதைத் தாண்டி என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.

#1 Bra முதன்முதலில் “Brassiere” என்று அழைக்கப்பட்டது, 1907-ம் ஆண்டில் Vogue இதழ் தனது பத்திரிகையில் Brassiere என்று பதிவிட்டு பிராவை விளம்பரப்படுத்தியது. அதன்பின் தான் பின்னாட்களில் Brassiere பிரவாக மாறியது.

#2 ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கையில் மொத்தம் 2.75 லட்சம் ரூபாய் பிரவுக்காகச் செலவு செய்கின்றனர். ஆனால் பெண்கள் பிரா அணியவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதால் மட்டுமே பெண்கள் பிரா அணியவேண்டும் என்றாகிவிட்டது.

#3 Hong Kong’s Polytechnic University-யில் பிரவுக்கென்று தனிப் படிப்பு உள்ளது. மற்றொரு ஆச்சர்யமான விஷயம் ஆண்களும் பிரா அணியலாம்!

#4 ஒரு பிராவை குறைந்தது ஆறு முதல் ஒன்பது மாசம் பயன்படுத்தலும், அதுவும் வாரத்திற்கு ஒருமுறை துவைத்தல் மட்டுமே!

#5 68,000 ரூபாய்க்கு ஒரு ஸ்பெஷல் ஸ்போர்ட்ஸ் பிரா உள்ளது! இந்தப் பிராவில் உள்ள ஹீட் சென்சார், 6 வருடத்துக்கு முன்பே உங்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுமா என்று கணித்துக் கூறிவிடும்.

#6 பொதுவாகப் பெண்களுக்கு வலப்பக்க மார்பகத்தை விட இடப்பக்க மார்பகம் பெரிதாக இருக்கும். இதனால் ஒவ்வொரு கடை மற்றும் ஒவ்வொரு பிரண்டிலும் பிரா சைஸ் தவறாகவே இருக்கும்.

#Bra மற்றொரு செய்தி என்னவென்றால் பெண்கள் தவறான சைஸ் கொண்ட பிராவையே தினமும் அணிந்து செல்கின்றனர். இப்படித் தவறாக அணிந்து செல்லும் பெண்கள் சரியான பிரா சைஸை தெரிந்து அணிவது நல்லது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

MADINAH அருகிலுள்ள GRAVITY HILL / MAGNETIC HILL!!! அசர வைக்கும் அமானுஷ்ய அனுபவம்!!!

Mon Aug 12 , 2019
x WADI-AL-JINN எனப்படும் காந்த மலை சமீப காலம் வரை MADINAH-வுக்கு REGULAR-ஆக வரும் நிறைய இஸ்லாமியர்களுக்கே தெரியாது. தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும், இதன் விசித்திரமான தன்மைக்காகவே பிரபலமானது இந்த மலை. அப்படி என்னதான் SPECIAL […]

விழாக்கள்