ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.. இது தான் காரணமா..? அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்

செல்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களில் 43 சதவீதத்தினர் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதாக UNICEF ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் என்னவெனில் பெற்றோர்கள் தான் மிக பெரிய காரணம். பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என கண்டுகொள்ள நேரம் கிடைக்காது.இதனாலே சிறுவர்கள் இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள் பார்கின்றனர்.

அதிலும். 92% சிறுவர் சிறுமியர் இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஸ்மார்ட் போனங்களை பயன்படுத்தும் போது, அதில் ஆபாச இணையதளங்களை பயன்படுத்த முடியாத வகையில் முடக்கி வைக்கலாம்.

சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்தும் போது அதில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் நண்பர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அடேங்கப்பா.. இந்த பொண்ணு என்னமா குத்தாட்டாம் போடுது.. வைரலாகும் வீடியோ

Wed Aug 7 , 2019
x குத்தாட்டம் அதிகமாக இறந்தவர்களுக்கு தான் ஆடுவார்கள் அதில் ஆண்கள் மட்டுமே கைதேர்ந்தவர்கள். அவர்கள் ஆடும் ஆட்டத்தை பார்த்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவ்வளவு ஏன் பிணம் கூட எழும்பி நின்று ஆடும். […]

விழாக்கள்